தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் இன்று(05) நடைபெற உள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று(05) காலை 10 மணியளவில் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தேசிய கணக்காய்வு அறிக்கையின் இரண்டாம் கட்ட விவாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.