தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(05) பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த இந்த சட்டமூலத்தை ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
தேசிய கண்காய்வு ஆணைக்குழுவை வலுப்படுத்தி, கணக்காய்வு அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் யோசனைகள் சட்டமூலத்தில் அடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.