நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்த பரிமாற்றம் சேவை நிலையத்தின் புதிய பதில் பணிப்பாளருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் இன்று(09) காலை 08.00 மணியில் இருந்து பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த அதிகாரி தொடர்பில் பல்வேறு குற்றங்கள் உள்ள நிலை காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
#Rishma