எரிபொருள் விலை தொடர்பாக தீர்மானிப்பதற்காக நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்று(10) சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இன்று(10) மாலை 04 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.