FIFA 2018 – இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி….

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் அணி 1:0 என்ற கணக்கில் தகுதி பெற்றுள்ளது.

குறித்த போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் நேற்று(10) ஆரம்பமாகிய நிலையில், இதில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியமையும் குறிப்பிடத்தக்கது.