ஜனாதிபதி ஆலோசகரும், சட்டத்தரணியுமான ஹேமந்த வர்ணகுலசூரிய நேற்று(10) இரவு கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமாகியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.
இறக்கும் போது அவருக்கு 74 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.
24×7 Around the Globe