இலங்கை முன்னிலையில் பங்களாதேஷ் அணியானது தலைகுனிந்தது – 78 ஓட்டங்கள் இடைவெளியில்…

பங்களாதேஷ் ஏ அணியுடன் நேற்று(10) ஆரம்பமாகிய மூன்று நாள், நான்காவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவில் முதல் இன்னிங்சில் விளையாடி வரும் சுற்றுலா இலங்கை அணியானது 03 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை…