திமுத் கருணாரத்ன 8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் இன்று(12) ஆரம்பமான நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். திமுத் கருணாரத்ன பெற்ற 8 ஆவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.