இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியானது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(12) ஆரம்பமாகிய நிலையில், முதல் இன்னிங்சில் விளையாடிவரும் தென்னாபிரிக்கா அணியானது ஒரு விக்கெட்டினை இழந்து 04 ஒட்டங்களை பெற்றுள்ளனர்.
இலங்கை அணியானது, அனைத்து விக்கெட்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில், தென்னாபிரிக்கா அணியானது 09 விக்கெட்களுடன் 283 ஓட்ட வெற்றி இலக்கினை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புள்ளி அட்டவணை;
தென்னாபிரிக்க அணியினர் முதல் இன்னிங்க்ஸ்…

இலங்கை அணி – முதல் இன்னிங்க்ஸ்

R.Rishma