அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(19) இறுதித் தீர்மானம்…

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(19) இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(19) பகல் இடம்பெற உள்ளதாக குறித்த சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே கூறினார்.

 

R.Rishma