இலங்கையினை விட இந்தியா 229 ஓட்டங்களால் முன்னிலையில்….

இலங்கை 19 வயதுக்கு கீழ் கிரிக்கெட் அணியுடன் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் நேற்று(18) விளையாடிய இந்திய அணியின் 19வயதுக்கு கீழான அணியானது 05 விக்கெட்களை இழந்து 473 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, நாணயற் சுற்றில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களை கைப்பற்றியிருந்தது.

இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸ்;

இலங்கை அணியின் முதல் இன்னிங்க்ஸ்…

R.Rishma