இலஞ்சம் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டணை…

50,000 ரூபா பணத்தை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக அக்குரனை பிரதேச செயலாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 05 ஆண்டு சிறைத் தண்டணை விதித்து இன்று(19) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.