இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதோடு, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவை 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma