இரண்டாவது போட்டியில் இலங்கை அணிக்கு 67 ஓட்டங்களால் வெற்றி…

பங்களாதேஷ் ‘ஏ’ அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியானது 67 ஓட்டங்களால் நேற்று(19) வெற்றியீட்டியது.

நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது, 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் 275 ஓட்டங்களை தன்னகப்படுத்தியது.

பதிலுக்கு 276 என்ற இலக்கில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ‘ஏ’ அணியானது 44.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்து தொடரை தக்க வைத்துக் கொண்டது.

இலங்கை அணியினர் புள்ளி விவரம்..

பங்களாதேஷ் அணியினர் புள்ளி விவரம்..

 

R.Rishma