“அலாவுதீன் மற்றும் அற்புத விளக்குகள்” 26ம் திகதி முதல் நாடுபூராகவும்…

பிரபல திரைப்பட இயக்குனர் சுமித் குமார இயக்கத்தில் வெளிவந்துள்ள “அலாவுதீன் மற்றும் அற்புத விளக்குகள்” சிங்களத் திரைப்படமானது இம்மாதம் 26ம் திகதி முதல் M.P.I மற்றும் L.F.D ஆகிய குழுக்களில் சினிமா திரையரங்குகளில் திரையிடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கதையானது பிரசாத் விஜேசூரியவின் தயாரிப்பாகும்.

இதில் பிரதான சரிதைகளாக தனஞ்சய சிறிவர்தன, உதாரி வர்ணகுலசூரிய, அஷிகா மதசிங்க, டீ.பீ. கங்கொடதென்ன, தில்கார ராஜபக்ஷ, நிமல் பல்லேவத்த, சேனக டய்டஸ் உள்ளிட்ட பிரபல சரிதைகள் பலர் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிட்டத்தக்கது.

 

R.Rishma