சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் (30) பேலியகொட, மவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.