சுற்றுலா தென்னாப்பிரிக்க அணியுடன் பீ.சரா ஓவல் மைதானத்தில் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள பயிற்சி ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.
இலங்கை அணி – தனஞ்சய டி சில்வா (தலைவர்), திமுத் கருணாரத்ன, தசுன் ஷானக, ஷெஹான் ஜெயசூரிய, அசேல குணரத்ன, மினோத் பானுக, இசுறு உதான, பிரபாத் ஜெயசூரிய, அசித பெர்னாண்டோ, பினுர ப்ரனாந்து, நிஷான் பீரிஸ்
மேலதிக வீரர்களாக – லஹிறு மிலந்த, லசித் எம்புல்தேனிய, ஷெஹான் மதுஷங்க.
R.Rishma