இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு அங்கிருந்து வெளியேருவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுளளது.
இதற்கான பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை அமுலில் இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் நாடு திரும்பாத தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.