வரலாற்றில் கால்பதித்த குரோஷிய அணியின் வெற்றி நிதியினை வாடும் சிறுவர்களுக்கு நன்கொடையாக வழங்குகிறது…

கால்பந்து உலகக் கிண்ண போட்டிகளில் இரண்டாம் இடத்தினை தட்டிச்சென்ற குரோஷியா அணியானது தமக்கு வெற்றியின் போது கிடைக்கப் பெற்ற அனைத்து நிதிகளையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தியாகம் செய்ய தீர்மானித்துள்ளது.

அதன்படி, அணிக்கு கிடைக்கப் பெற்ற 28 மில்லியன் டொலர்களை (4,506 மில்லியன் டொலர்களை) தியாகம் செய்துள்ளனர்.

இது குறித்து சமூக வலைதளங்கள் பல்வேறு கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வரும் நிலையில் குரோஷியா அரசு இதுவரையில் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.