இன்று(26) விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம்…

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக விசேட கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று இன்று(26) பாராளுமன்ற வளாகத்தில்இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த பேச்சுவார்த்தையின் போது தற்போது பதவி காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகள் உள்ளிட்ட மற்றைய மாகாண சபைகளுக்கு தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.