இலங்கை கிரிக்கெட் நிறுவன அணியுடன் பீ.சரா ஓவல் மைதானத்தில் இன்று(26) நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா அணியானது 49.4 ஓவர்கள் நிறைவில் 293 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி இலங்கை கிரிக்கெட் நிறுவன அணிக்கு 294 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புள்ளி அட்டவணை;



R.Rishma