இன்று அமுலாக இருந்த மின்வெட்டு நாளை(28) வரை ஒத்திவைப்பு…

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இன்று(27) அமுல்படுத்தப்பட இருந்த மின்சாரத்தடை நாளை(28) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனைடிப்படையில் நாளை (28) 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது​.

இணைப்புச் செய்தி

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (27) 6 மணிநேர மின்தடை…