வான்வெளியில் இன்று(28) அரிய காட்சியாக, சரியான நேர்கோட்டில் அமையவுள்ள சந்திர கிரகணம் 21ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணமாக இரவில் நிகழவுள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகின்றது.
பொதுவாக சந்திர கிரகணம் சில மணித்துளிகள் நீடித்து பின் படிபடியாக விலகி விடும். ஆனால் இன்றைய சந்திரகிரகணம் தான் மொத்தம் 103 நிமிடங்கள் அதாவது 1மணி நேரம் 43நிமிடங்கள் வரை நீடிக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
R.Rishma