அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை நீர் வெட்டு…

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை(31) காலை 09.00 மணி முதல் நள்ளிரவு வரையில் மல்வானை, பியகம வடக்கு, தெல்கொட, கடுபொட மற்றும் தொம்பே உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

R.Rishma