இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன இந்நாட்களில் அதிகளவு பேசப்படும் வீரராக திகழ்கிறார். அது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பாரியளவு பங்காற்றிய வீரர் என்ற வகையில் ஆகும்.
மிகவும் அமைதியான வீரரான திமுத் கருணாரத்ன, அவரது மனைவியின் பிறந்த தின விழாவினை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.
அது வசதியற்ற மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி அவரது மனைவியின் பிறந்த தின வைபவத்தினை கொண்டாடியுள்ளதாலேயே ஆகும்.
குறித்த சந்தர்ப்பத்திலான புகைப்படங்கள்….








