சுங்க அதிகாரிகள் ஐவர் மீது தாக்குதல் நடத்தினரெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குவைட் நாட்டைச் சேர்ந்த தம்பதியருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த தம்பதியர் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம், இன்று(30) உத்தரவிட்டுள்ளது.