இன்று(30) நள்ளிரவு 12.00 முதல் உறுதியாக 48மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படப் போவதாக புகையிரத சங்கள் அறிவித்திருந்த நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று மாலை மற்றுமொரு பேச்சுவார்த்தை…
இன்று(30) நள்ளிரவு 12.00 முதல் உறுதியாக 48மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படப் போவதாக புகையிரத சங்கள் அறிவித்துள்ள நிலையில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று மாலை அமைச்சர் சரத் அமுனுகமவுடன் இடம்பெறவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
R.Rishma