அரச வைத்தியர்களுக்கு வழங்கப்படுகின்ற தடை மற்றும் பயண கொடுப்பனவுகளை அதிகரிக்க மத்திய திரைசேரி அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய சாதாரண மருத்துவர் ஒருவரின் கொடுப்பனவு 15,000 ரூபாவினாலும், மருத்துவ நிபுணர்களுக்கு 25,000 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது வைத்தியர்களுக்கு 35,000 ரூபாய் வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma