வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் அநேகமான ஜம்பு நிலக்கடலைக்கு மாற்றீடாக ‘ஸ்ரீலங்கா ஜம்போ’ எனும் பெயரில் நிலக்கடலை இனம் ஒன்றினை விவசாய திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மெல்லுதலுக்கு மிகவும் இலகு மற்றும் சுவை மிக்கமை என்பவை குறித்த நிலக்கடலை இனத்தின் சிறப்பம்சமாகும். இதனை பயிரிட்டு 110 -115 நாட்களில் அறுவடை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


R.Rishma