மத்திய வங்கி பிணை முறி கொள்வனவு தொடர்பில், பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கையை ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை பிரசுரிப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
(riz)
24×7 Around the Globe