சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா 04 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில், துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.
புள்ளி அட்டவணை;




R.Rishma