அமித் வீரசிங்க உள்ளிட்ட எட்டு பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்…

மஹசோஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் 08 பேரையும் எதிர்வரும் 10ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கண்டி – திகன வன்முறையின் போது பாவிக்கப்பட்டதாக கூறப்படும் சந்தேகப் பொருட்களை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

R.Rishma