ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட 11 இளைஞர்கள் கைது…

ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட 11 இளைஞர்களை பொலிஸார் நேற்று (4) கைது செய்துள்ளனர்

தென்மராட்சி பகுதியில் நேற்று மேற்கொண்ட தேடுதலின் போது, சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களையே மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.