சம்பா அரிசி, கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை…

சம்பா அரிசி, கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவை தொடர்ச்சியாக விலை ஏறுவதால் அதற்கு கட்டுப்பாட்டு விலை ஒன்றினை நடைமுறைப்படுத்த வாழ்க்கை செலவுக் குழு தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், இது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

R.Rishma