சம்பள பிரச்சினையினை முன்வைத்து இன்று(08) மாலை 03.00 மணி முதல் திடீர் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை ரயில் சாரதிகள், காப்பாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருவதாக ரயில்வே திணைக்களத்தினை நாம் தொடர்பு கொண்டபோது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma