விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலை திருத்தம் குறித்து தீர்மானிக்க விலைக் குழு இன்று(09) கூடவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள கடந்த அமைச்சரவையில் தீர்மானித்திருந்த நிலையில், குறித்த குழு இன்று கூடவுள்ளது.
R.Rishma