மாகாண இருபதுக்கு 20 போட்டிகளுக்கு 04 பயிற்சியாளர்கள் நியமனம்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட உள்ள மாகாண இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளுக்கான 04 அணிகளுக்கும் 04 பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலி அணி – ரோம் டயஸ்

கொழும்பு அணி – அவிஷ்க குணதிலக்க

கண்டி அணி – பியல் விஜேதுங்க

தம்புள்ளை அணி -சுமித்ரா வர்ணகுலசூரிய

போட்டிகள் ஆகஸ்ட் 21ம் திகதி முதல் செப்டம்பர் 02ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன.