4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்…

வாத்துவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வின் போது 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.