தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று(18) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கிராண்பாஸ் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.