மனித உரிமை தேசிய கொள்கையின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விஷேட பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாநிதி மாரின்க சுமணதாஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி விஷேட பிரிவொன்றை அமைத்து பொலிஸாரின் சித்திரவதைக்கு ஆளாவோர் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பது இதன்கீழ் இடம்பெறும் என அவர் மேலும் கூறியிருந்தார்.