2015ம் ஆண்டு முதல் இற்றை வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமாக முதல் ஸ்லிப் கெச்சர்ஸ் வீரர்கள் 05 பேர் இடையே இலங்கை வீரர்களான குசல் மென்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதன்படி, குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் குசல் மென்டிஸ் 93% வீதத்திலும் நான்காவது இடத்தில் உள்ள தனஞ்சய டி சில்வா 92% வீதத்திலும் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன்படி, தென்னாபிரிக்க அணியின் தலைவர் பெப் ப்ளேசிஸ் குறித்த பட்டியலில் முதல் இடத்தில் 96% வீதத்தினை பெற்று முதலிடத்தில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.