பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வைபவங்களில் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அனுமதி வழங்கப்படமாட்டது என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேற்கண்டவாறு குறித்த தீர்மானம் எட்டக் காரணம் பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாமையினாலேயே ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.