ஆசியக் கிண்ணத்திற்கு பாகிஸ்தான் குழாம் வெளியீடு…

ஆசியக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணியின் 26 வீரர்கள் கொண்ட முதல் கட்டத் தெரிவுக் குழு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணியுடன் போட்டியிடும் பாகிஸ்தான் “A” அணியானது;

முதல் கட்ட தெரிவு அணி;

பகார் சமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், சொயிப் மலிக், சப்ராஸ் அஹமத், ஆசிப் அலி, சதாப் கான், பாஹிம் அஷ்ரப், முஹமட் அமீர், ஹசன் அலி, உஸ்மான் ஷின்வாரி, முஹமட் நவாஸ், இமாத் வசீம், ஹரிஷ் சொஹேல், முஹமட் ஹசீப், யாசீர் ஷா, ஷஹின் ஷா அப்ரிடி, ஜுனைத் கான், பர்ஹான், ஷான் மசூத், உஸ்மான் சலாஹுதீன், அஷாத் ஷபீக், பிலால் அசீப், முஹமட் அஸ்ஹர், ரஹாத் அலி, மீர் ஹம்சா.