மின்னேரிய தேசிய பூங்காவில் வைத்து வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதில், ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.