லலித் வீரதுங்க மற்றும் ஜயசுந்தர ஆகியோர் ஆணைக்குழு முன்னிலையில்…

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகிய இருவரும் இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க ஆஜராகியுள்ளனர்.