சதுர சேனாரத்னவின் திருமண வரவேற்பு அலரிமாளிகையில்…

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவின் திருமண வரவேற்பு நிகழ்வு தலைமை அமைச்சரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரிமாளிகையில் நாளை(30) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட ஒருவரின் திருமண நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பமாக இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.