ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்…

முன்னாள் அமைச்சரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சதோச நிறுவனத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணைகள் இன்று(03) குருணாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிறைவு பெரும் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.