புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்…

கொழும்பு – புளூமெண்டல் குப்பை மேட்டில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை மேலும் தெரிவித்துள்ளது.