ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மக்கள் பேரணி காரணமாக கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று(05) கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட உள்ள எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸ் திணைக்களம் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை கொழும்பிற்கு அழைத்துள்ளது.