எதிர்வரும் காலங்களில் ஹிந்து கோவில்களில் மிருகங்களை பலி கொடுப்பதற்கு தடை விதிக்கக் கோரிய இந்து மதம் விவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் டீ. எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.